cinealive cinealive Author
Title: விஜய் படத்தில் மிஷன் இம்பாஸிபிளில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர்கள்
Author: cinealive
Rating 5 of 5 Des:
விஜய் படத்தில் மிஷன் இம்பாஸிபிளில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர்கள் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் , தெறி இன்னொரு துப்ப...
விஜய் படத்தில் மிஷன் இம்பாஸிபிளில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர்கள்
1448866824-6682
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும், தெறி இன்னொரு துப்பாக்கியாக இருக்கும் என சிலரும், துப்பாக்கியை தூக்கிச் சாப்பிடும் என வேறு சிலரும் கூறி வருகின்றனர்.


 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும், தெறி இன்னொரு துப்பாக்கியாக இருக்கும் என சிலரும், துப்பாக்கியை தூக்கிச் சாப்பிடும் என வேறு சிலரும் கூறி வருகின்றனர். படம் குறித்து வரும் செய்திகளும் அப்படித்தான் உள்ளன.
 
விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு திலீப் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ஏற்கனவே மழையில் விஜய் எதிரிகளுடன் மோதுவது போல் ஒரு சண்டைக் காட்சியை எடுத்தனர்.
 
மிஷன் இம்பாஸிபிள் 5 – இல் பங்கு பெற்ற ஹாலோ சண்டைக் கலைஞர்களை வைத்து ஒரு சண்டைக் காட்சியையும் எடுத்துள்ளனர். தமிழ் சினிமாவுக்கு இது புதிதாக இருக்கும் என இந்தச் சண்டைக் காட்சி குறித்து கூறுகின்றனர் படக்குழுவினர்.

  

About Author

Advertisement

Post a Comment

 
Top