cinealive cinealive Author
Title: ஜீவாவுடன் ஜெமினி கணேசனில் ஒன்றிணையும் லட்சுமி மேனன்
Author: cinealive
Rating 5 of 5 Des:
ஜீவாவுடன் ஜெமினி கணேசனில் ஒன்றிணையும் லட்சுமி மேனன்   இப்படியேப் போனால் விரைவில் ரஜினி , கமலுடனும் நடித்துவிடுவார் . லட்...
ஜீவாவுடன் ஜெமினி கணேசனில் ஒன்றிணையும் லட்சுமி மேனன்

 
இப்படியேப் போனால் விரைவில் ரஜினி, கமலுடனும் நடித்துவிடுவார். லட்சுமி மேனனை குறித்துதான் சொல்கிறோம். இப்படியேப் போனால் விரைவில் ரஜினி, கமலுடனும் நடித்துவிடுவார். லட்சுமி மேனனை குறித்துதான் சொல்கிறோம்.



மலையாளத்தில் துணை நடிகையைப் போல் இவரை நடத்தினாலும், தமிழில் இவர் மகாராணி. அஜித்தின் வேதாளம் படத்தில் நடித்தவர், அடுத்து ஜீவாவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
திருநாள், கவலை வேண்டாம், போக்கிரி ராஜா படங்களில் நடித்து வரும் ஜீவா அறிமுக இயக்குனர் முத்துக்குமாரின் இயக்கத்தில் ஜெமினி கணேசன் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

  

About Author

Advertisement

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top