cinealive cinealive Author
Title: கமலின் முத்த ராசியில் வீழ்ந்த நடிகை
Author: cinealive
Rating 5 of 5 Des:
கமலின் முத்த ராசியில் வீழ்ந்த நடிகை கமலின் முத்த ராசி அப்படியொன்றும் நல்லதில்லை . அதாவது நடிகைகளுக்கு . குருதிப்புனலில் கமலி...
கமலின் முத்த ராசியில் வீழ்ந்த நடிகை
1448014950-3665
கமலின் முத்த ராசி அப்படியொன்றும் நல்லதில்லை. அதாவது நடிகைகளுக்கு.குருதிப்புனலில் கமலிடம் முத்தம் வாங்கிய பிறகு கௌதமிக்கு இரண்டு தமிழ்ப் படங்கள்தான் கிடைத்தன. ஒன்று இருவர், மற்றது சாசனம்.



அதேபோல்தான் விருமாண்டி அபிராமிக்கும். அந்தப் படத்தில் முத்தம் வாங்கிய பின், அவ்வப்போது வந்து கொண்டிருந்த வாய்ப்புகளும் போய், திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார்.
 
இந்த முத்த ராசியில் இப்போது சிக்கிக் கொண்டிருப்பவர், மது ஷாலினி.தூங்கா வனம் படத்துக்குப் பிறகு அதிக வாய்ப்புகள் தமிழில் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறு. ஊறுகாய் கேரக்டரில் நடித்தவரை நாயகியாக்க வேண்டுமா என்று பலரும் யோசிப்பதால் இதுவரை ஒரு படம் கூட கமிட்டாகவில்லை மது ஷாலினிக்கு.
 
அதிக வாய்ப்பு ஆசை போய், அவ்வப்போது வந்த வாய்ப்புகளாவது தொடருமா என்ற கவலை வந்திருக்கிறது அவருக்குஎல்லா முத்தங்களும் இனிப்பதில்லை என்பது இதுதானோ?

  

About Author

Advertisement

Post a Comment

 
Top