cinealive cinealive Author
Title: என்னை அறிந்தால் 2-ம் பாகத்தை எடுக்க தயாராகும் கவுதம் மேனன்
Author: cinealive
Rating 5 of 5 Des:
என்னை அறிந்தால் 2- ம் பாகத்தை எடுக்க தயாராகும் கவுதம் மேனன் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து இந்த வருடம் வெளிவந்த ...
என்னை அறிந்தால் 2-ம் பாகத்தை எடுக்க தயாராகும் கவுதம் மேனன்
Pic-talk-Ajith-and-Gautham-Menon-at-Yennai-Arindhaal-shooting-spot
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து இந்த வருடம் வெளிவந்த படம்என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோரும் நடித்திருந்தார். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.




                                                   








இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா? என்று பல்வேறு தரப்பிலிருந்தும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது கவுதம் மேனன், என்னை அறிந்தால் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த படத்திற்காக கதை எழுதும் பணி பாதியளவு முடிந்துள்ளதாம். கதையை தயார் செய்துவிட்டு, அஜித்தை சந்தித்து இதில் நடிக்க ஒப்புதல் வாங்கவிருக்கிறாராம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போதுஅச்சம் என்பது மடமையடாபடம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்துதுருவ நட்சத்திரம்படத்தை இயக்கவிருக்கிறார். இவ்விரு படங்களுக்கு பிறகு, என்னை அறிந்தால் 2-ம் பாகத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


About Author

Advertisement

Post a Comment

 
Top