cinealive cinealive Author
Title: விஜய் படத்தின் பெயர் என்ன? 26 -ஆம் தேதிவரை காத்திருங்க
Author: cinealive
Rating 5 of 5 Des:
விஜய் படத்தின் பெயர் என்ன ? 26 - ஆம் தேதிவரை காத்திருங்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்...
விஜய் படத்தின் பெயர் என்ன? 26 -ஆம் தேதிவரை காத்திருங்க
1448263111-8251
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை விரைவில் வெளியிடுகின்றனர். அதுபற்றிய அறிவிப்பை அட்லி வெளியிட்டுள்ளார்.


 
விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கோவா செல்கின்றனர்










இந்தப் படத்தின் பெயர் மற்றும், பர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 26 -ஆம் தேதி வெளியிடுவதாக அட்லி அறிவித்துள்ளார்.

  

About Author

Advertisement

Post a Comment

 
Top